இந்த நிலை மாறிவிடும்!
"வாழ்நாள் முழுவதும் பாேர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது
என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பைத நான் எப்பாேதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும்
சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதாே இந்தக் கணத்திலும்கூட"